Archives of Hindustan
Archives of Hindustan
  • 914
  • 324 999 146
வ.உ.சி.பேத்தி பேட்டி| இவரது பணத்தை காந்தி ஏமாற்றினாரா? V O C Grand Daughter
வ.உ.சி.வாழ்ந்த வீடு,வாரிசுகள்,ஜாதி,ஒரிஜினல் படங்கள்.. 👇
ua-cam.com/video/q5LYm9zRiQk/v-deo.html
.....
கப்பலோட்டிய தமிழனின் கொள்ளுப்பேத்தி என்ன சொல்கிறார் பாருங்கள்..👇
ua-cam.com/video/aM77QLy3gMo/v-deo.htmlsi=ngwELwGDgLQV2gjL
voc , kappalottiya tamilan , கப்பலோட்டிய தமிழன், bharathiyar , gandhi , மகாத்மா காந்தி , வீரபாண்டிய கட்டபொம்மன் , bharathi @ArchivesofHindustan
Переглядів: 153 989

Відео

பிரபாகரன் மனைவி,மகளின் நிலை: புலிகள் அதிர்ச்சி பேட்டி Prabhakaran Wife, Daughter condition
Переглядів 57 тис.День тому
பிரபாகரனின் தனிப்பட்ட வாழ்வில், ஆச்சர்ய உண்மைகள்-புலிகள் பேட்டி ua-cam.com/video/T0WdHpJGeX4/v-deo.html விடுதலைப்புலிகள் , பிரபாகரன் , LTTE , இலங்கை , srilanka , தமிழ் ஈழம் , ஈழம் , eelam , Tamil eelam @ArchivesofHindustan
பிரபாகரன் பற்றி ஆச்சர்ய உண்மைகள்-புலிகள் பேட்டி Prabhakaran's character
Переглядів 157 тис.21 день тому
விடுதலை புலிகளின் இப்போதைய நிலை; வெளிவராத காட்சிகள் 👇 ua-cam.com/video/KiPbAvFbsV8/v-deo.html தமிழீழ தேவதைகள் நட(ன)மாடும் இடம்👇 ua-cam.com/video/jHoDk-3OZNs/v-deo.html ua-cam.com/video/lBHkzZ5_Q4M/v-deo.html பிழை திருத்தம்: தலைவர் பிரபாகரன் திருப்பதிக்கு சென்று மொட்டை அடிக்கவில்லையாம்.. பழனிக்கு சென்று தான் மொட்டை அடித்தாராம்.. தான் தவறாக குறிப்பிட்டு விட்டதாக, ராகவன் அண்ணா பின்னர் தெரிவித்தார்...
பல்லவ வம்சத்தினர் பேட்டி |எப்படி இருக்காங்க..பாருங்க! Pallava King interview
Переглядів 157 тис.21 день тому
Pallava Dynasty , Pallava Kings interview , Udayar King interview , Udayarpalayam jamin , பல்லவ மன்னர் பேட்டி , பல்லவ வம்சத்தினர் பேட்டி , உடையார் பாளையம் பாளையக்காரர் , உடையார் பாளையம் ஜமீன் @ArchivesofHindustan
மந்த்ராலயத்தில் நிகழும் அற்புதங்கள்! நேரடி பயணம் Mantralayam tour & miracles
Переглядів 75 тис.Місяць тому
mantralayam tour , mantralayam tour in Tamil , raghvendra history Tamil , Sri Raghavendra songs , mantralayam vlog Tamil @ArchivesofHindustan
கிறிஸ்தவ பெண் மெய்சிலிர்ப்பு பேட்டி! தானாக எரியும் விளக்கு! அதிசய கோயில்
Переглядів 7 тис.Місяць тому
Route Map to this temple 👇 maps.app.goo.gl/rS9U9VCWW51zf7fX9 தொடர்பு எண்: 91 74180 20180 (திரு. ராதாகிருஷ்ணன்) miracles in temple , chennai's incredible temple , naaga kanniga parameshwari temple @ArchivesofHindustan
விடுதலை புலிகளின் இப்போதைய நிலை; வெளிவராத காட்சிகள் LTTE Warriors present condition
Переглядів 248 тис.Місяць тому
வன்னி விழிப்புலனற்றோர் சங்க Office whatsapp number 9477 176 3915 ராகவன் அண்ணா WhatsApp எண்(Ragavan) 94770757641 தொடர்பு எண்: 077 1763915 , 021 2283080 , வங்கி கணக்கு எண்: BOC - 76003813 mail Id : vannivissually@gmail.com இலங்கை தெலுங்கர்களின் கடின வாழ்க்கை! Srilanka Telugu villages శ్రీలంక తెలుగు గ్రామాలు 👇 ua-cam.com/video/EeKBwpfMRmk/v-deo.html @ArchivesofHindustan
அண்ணாமலை அசத்தல் பேச்சு
Переглядів 2,1 тис.Місяць тому
annamalai bjp அண்ணாமலை மோடி பாஜக pmk பாமக ttv அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ttv dinakaran Vasan GK Vasan ijk @ArchivesofHindustan
பிரபாகரனின் பாதாள வீட்டில் என்னல்லாம் இருக்கு பாருங்க! Prabhakaran Bunker House inside
Переглядів 621 тис.2 місяці тому
பிரபாகரனின் பாதாள வீட்டில் என்னல்லாம் இருக்கு பாருங்க! Prabhakaran Bunker House inside
ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு
Переглядів 29 тис.2 місяці тому
ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு
தமிழீழ தேவதைகள் நட(ன)மாடும் இடம் Watch till end
Переглядів 64 тис.2 місяці тому
தமிழீழ தேவதைகள் நட(ன)மாடும் இடம் Watch till end
இலங்கை விலைவாசி: இதய துடிப்பை எகிற வைக்கும் காட்சிகள்
Переглядів 60 тис.2 місяці тому
இலங்கை விலைவாசி: இதய துடிப்பை எகிற வைக்கும் காட்சிகள்
பறங்கியர்களின் ஆச்சர்ய வாழ்க்கை: வெளிவராத காட்சிகள் Srilanka Burghers lifestyle
Переглядів 482 тис.3 місяці тому
பறங்கியர்களின் ஆச்சர்ய வாழ்க்கை: வெளிவராத காட்சிகள் Srilanka Burghers lifestyle
நடிகர் தாடி பாலாஜி ஆவேச பேச்சு.. புதுச்சேரி ஆர்த்தி வீட்டில்.. Dhadi Balaji furious speech
Переглядів 11 тис.3 місяці тому
நடிகர் தாடி பாலாஜி ஆவேச பேச்சு.. புதுச்சேரி ஆர்த்தி வீட்டில்.. Dhadi Balaji furious speech
இலங்கை தெலுங்கர்களின் கடின வாழ்க்கை! Srilanka Telugu villages శ్రీలంక తెలుగు గ్రామాలు
Переглядів 145 тис.3 місяці тому
இலங்கை தெலுங்கர்களின் கடின வாழ்க்கை! Srilanka Telugu villages శ్రీలంక తెలుగు గ్రామాలు
ராஜஸ்தானில் தமிழர்களின் வினோத வாழ்க்கை! Rajasthan Tamil Area राजस्थान तमिल क्षेत्र
Переглядів 123 тис.3 місяці тому
ராஜஸ்தானில் தமிழர்களின் வினோத வாழ்க்கை! Rajasthan Tamil Area राजस्थान तमिल क्षेत्र
படிக்காமல் பணக்காரர் ஆகணுமா? இந்த வீடியோ பாருங்க! Rajasthan Tamil Millionaire speaks
Переглядів 254 тис.3 місяці тому
படிக்காமல் பணக்காரர் ஆகணுமா? இந்த வீடியோ பாருங்க! Rajasthan Tamil Millionaire speaks
கேப்டனுக்கு முடிவெட்டியவர் சொல்லும் ரகசியம்| கட்டணம்? 4 மணி நேரம்! Vijayakanth's barber interview
Переглядів 575 тис.4 місяці тому
கேப்டனுக்கு முடிவெட்டியவர் சொல்லும் ரகசியம்| கட்டணம்? 4 மணி நேரம்! Vijayakanth's barber interview
ஜம்மு காஷ்மீர் தமிழர் பகுதி| வெளிவராத உண்மைகள் जम्मू कश्मीर तमिल क्षेत्र Jammu Kashmir Tamil Area
Переглядів 485 тис.4 місяці тому
ஜம்மு காஷ்மீர் தமிழர் பகுதி| வெளிவராத உண்மைகள் जम्मू कश्मीर तमिल क्षेत्र Jammu Kashmir Tamil Area
புகை குழிக்குள் வினோத சிகிச்சை Smoke Treatment
Переглядів 3,9 тис.4 місяці тому
புகை குழிக்குள் வினோத சிகிச்சை Smoke Treatment
அயோத்தி:என்னல்லாம் நடக்குது பாருங்க! நேரில் போனாலும் கிட்டாத காட்சிகள்; अयोध्या
Переглядів 252 тис.4 місяці тому
அயோத்தி:என்னல்லாம் நடக்குது பாருங்க! நேரில் போனாலும் கிட்டாத காட்சிகள்; अयोध्या
விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா? மக்கள் சுவாரஸ்ய பேட்டி Public opinion about Vijay
Переглядів 24 тис.4 місяці тому
விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா? மக்கள் சுவாரஸ்ய பேட்டி Public opinion about Vijay
கடல்நீரில் எரியும் விளக்கு! எப்படி? சிலிர்க்க வைக்கும் கண்ணகி கோயில்! A lamp lit in sea water
Переглядів 32 тис.4 місяці тому
கடல்நீரில் எரியும் விளக்கு! எப்படி? சிலிர்க்க வைக்கும் கண்ணகி கோயில்! A lamp lit in sea water
உத்தர பிரதேச தமிழர்களின் ஜாலி வாழ்க்கை उत्तर प्रदेश तमिल लोग U.P.Tamils lifestyle
Переглядів 80 тис.4 місяці тому
உத்தர பிரதேச தமிழர்களின் ஜாலி வாழ்க்கை उत्तर प्रदेश तमिल लोग U.P.Tamils lifestyle
சிங்கள பெண்களின் கொஞ்சும் தமிழ் සිංහල මිනිස්සු හොඳයි Sinhalese are kind, good!
Переглядів 30 тис.4 місяці тому
சிங்கள பெண்களின் கொஞ்சும் தமிழ் සිංහල මිනිස්සු හොඳයි Sinhalese are kind, good!
அயோத்தி: 20 நிமிட முக்கிய காட்சிகள்.. முழுசா பாருங்க! Ayodhya: important scenes
Переглядів 4,1 тис.4 місяці тому
அயோத்தி: 20 நிமிட முக்கிய காட்சிகள்.. முழுசா பாருங்க! Ayodhya: important scenes
சீமான் பற்றி இலங்கைத் தமிழர்களின் கருத்து இதோ! Srilankan Tamils about Seeman
Переглядів 67 тис.4 місяці тому
சீமான் பற்றி இலங்கைத் தமிழர்களின் கருத்து இதோ! Srilankan Tamils about Seeman
விடுதலை புலிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? வெளிவராத காட்சிகள் Condition of LTTE Warriors now
Переглядів 372 тис.4 місяці тому
விடுதலை புலிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? வெளிவராத காட்சிகள் Condition of LTTE Warriors now
கேப்டன் பற்றி காளியின் அருள்வாக்கு.. என்னென்னவென பாருங்க
Переглядів 99 тис.5 місяців тому
கேப்டன் பற்றி காளியின் அருள்வாக்கு.. என்னென்னவென பாருங்க
பாட்டு,வசனம்.. கேப்டன் ரசிகர்கள் தெறி.. Vijayakanth Fans imitate songs, Dialogues
Переглядів 42 тис.5 місяців тому
பாட்டு,வசனம்.. கேப்டன் ரசிகர்கள் தெறி.. Vijayakanth Fans imitate songs, Dialogues

КОМЕНТАРІ

  • @945982
    @945982 8 годин тому

    நாகரீகமாக பதிலளித்த இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு மிகிக நன்றி். அவர்தம் முதிர்ச்சி வியக்கவைக்கிறது.

  • @Sundar-in8du
    @Sundar-in8du 10 годин тому

    வ.உ. சிதம்பரம் பிள்ளை ஐயா 🙏

  • @manikandanselvaraj3381
    @manikandanselvaraj3381 10 годин тому

    Ayya voc ❤

  • @userhkllihv
    @userhkllihv 10 годин тому

    எவனோ பாஜாக காரன் வேலை

  • @user-cn6jq5zk4i
    @user-cn6jq5zk4i 11 годин тому

    வேளாள பிள்ளைமார்களுக்கு சின்ன மேளத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை திட்டமிட்டு இனக்கலப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கருணாநிதி அவர்களின் அதிகார பலத்தை வைத்து அவருடைய சின்ன மேல ஜாதியை மாற்றிக் கொண்டார் வேளாளர் பிள்ளைமார்கள் சார்பாக வன்மையான கண்டனத்தை பதிவு செய்கின்றோம்

  • @sonaa3489
    @sonaa3489 11 годин тому

    8:33 ஆட்சி அதிகாரம் இல்லை, அவர் அப்போது நம்பியது திமுக கவைதான், நான் ஒரு இளைஞர், தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்று சீமான் மூலமாகவே, எங்களுக்கு தெரியும்......... சீமானை ஆதரிக்கும் அனைவரும் youngesters....அவங்களுக்கு ஶ்ரீலங்கா நடந்தது தப்பு நு புரிய வைத்தவர்.... தமிழர்களுக்காக இன்னும் இருக்கு கடைசி நம்பிக்கை சீமான் அண்ணனின் நாம் தமிழர் மட்டுமே

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 11 годин тому

    அருமையான பதிவு வாவூசி அய்யாவின் புகழ் வாழ்க அவர்தம் வாரிசுகள் வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 12 годин тому

    Mahatma nalavara nu konjam doubtah iruku

  • @lankaninfo4795
    @lankaninfo4795 12 годин тому

    தெலுங்கன் பாதி தேசம் பாதி, இலங்கயிலும் தெலுங்கர்கல் இப்போது தமிழர்களாக இருக்கிறார்கள்

  • @rajaraman9742
    @rajaraman9742 12 годин тому

    ❤❤❤

  • @Havoc.14
    @Havoc.14 12 годин тому

    Modi otha poni

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 12 годин тому

    சீமான்❤❤❤

  • @rajaraman9742
    @rajaraman9742 12 годин тому

    Great..really feeling good

  • @S_M_0009
    @S_M_0009 12 годин тому

    👍👍👍

  • @tnnetwork8640
    @tnnetwork8640 13 годин тому

    Good tamil iyergars ❤

  • @krishkrishna3979
    @krishkrishna3979 13 годин тому

    திப்பு சுல்தான் ஒரு தீபாவளித் திருநாளில் மேலக்கோட்டையில் நிகழ்த்திய இனப்படுகொலையையின் நினைவாக இந்தப் பிராமணர்கள் தீபாவளிப் பண்டிகையை இன்று வரை கொண்டாடுவதே இல்லை

  • @user-mj9xt9nw4i
    @user-mj9xt9nw4i 13 годин тому

    தமிழா மலையாளமா என்று கேட்கும் பொழுதுதமிழ் என்று சொல்லவே தயக்க படுகிறார்கள் . ஆனால் மலையாளிகள் சொன்ன உடனே மலையாளி என்று சொல்கின்றனர்

  • @user-mj9xt9nw4i
    @user-mj9xt9nw4i 13 годин тому

    தமிழர்கள் நிலத்தை இழந்ததற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .இதுமட்டுமல்ல நாம் ஆந்திராவில் காக்கிநாடா ஸ்ரீகா குளம் திருப்பதி சித்தூர் நெல்லூர் போன்றவை இழந்து விட்டோம்.கர்நாடகாவில் கே ஜி எஃப் குடகுமலையை இழந்து விட்டோம்.கேரளாவில் வயநாடு பாலக்காடு மூணார் இடுக்கி என்று சொல்லிக்கொண்டே போகலாம்

  • @jekanjekan6782
    @jekanjekan6782 13 годин тому

    திருட்டு ரயில் திருக்குவளை சின்னமேளம் போடா டேய்.கதை திரைக்கதை வசனம் கட்டுமரம்

  • @selvapathit3983
    @selvapathit3983 14 годин тому

    தமிழன் தரம்... போலி இனம்

  • @tnnetwork8640
    @tnnetwork8640 14 годин тому

    Compared to TN, Karnataka tamilans lifes are much better shame on TN politicians Thank you kannadigas

  • @selvaveni7252
    @selvaveni7252 15 годин тому

    கடைசியில் கவுத்நுடீகளே வ ஊ சி பேத்தியாரே

  • @ramachandranv7772
    @ramachandranv7772 15 годин тому

    திருவள்ளறை1சுத்திக் பெரும் பிடுகு கிணறு கல்வெட்டு , பல்லவன் முத்தரையர் என்று உள்ளது

  • @balajis6180
    @balajis6180 16 годин тому

    Poli Dravidam

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 16 годин тому

    Atleast now modiji can do something to his place, very poorly maintained. Very painful to know his background.

  • @turnhappydice243
    @turnhappydice243 17 годин тому

    Congress helped them

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 17 годин тому

    என் அன்பு அண்ணன் விஜயகாந்த என் தம்பிvijakumar,,.,😂😂😂😂😂😂

  • @ThayAananthan
    @ThayAananthan 17 годин тому

    சரியான புரிதல் உள்ளவர்களை நீங்கள் அடையாளம் காணவில்லை என்று புரியுது நானும் வ ன்னி தான் தம்பி

  • @varahiamma5129
    @varahiamma5129 17 годин тому

    காந்தி மிக கெட்டவன் இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு

  • @sriramprakashsriram4360
    @sriramprakashsriram4360 17 годин тому

    நடிகர் விஜய் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் அருகே முத்துப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்ததார் வீடியோ போடுங்க

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 18 годин тому

    மகாத்மா காந்தி ஒரு திருடன் போல் தோன்றுகிறது

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 18 годин тому

    RIP CAPTAIN...

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 18 годин тому

    Not

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 18 годин тому

    Super sir

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban 20 годин тому

    Show karunanedi family before he enter in politics and after

  • @user-lp2dw6sf2p
    @user-lp2dw6sf2p 20 годин тому

    This is fake news pallavargal purely Telunhar not tamil person

  • @DsbkAssociates
    @DsbkAssociates 20 годин тому

    Very useful video. Thanks brother

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 20 годин тому

    Hatss off and salutations to you madam Maintaining the dignity of a family prestige is great without reciting VOC sir name God hasn't let down VOC Family

  • @gokulj7299
    @gokulj7299 21 годину тому

    இராமானுஜர் உண்மையான சமயப்‌ பற்றுள்ள அவதார புருஷர் தான்.நீங்கள்‌ சொல்வது உண்மை தான் அய்யா.எல்லாரும்‌ பிராமணப்‌ பிறப்பு தான்.. குணத்தால்

  • @Kingman-muruga
    @Kingman-muruga 21 годину тому

    Supper sir

  • @vanithashree1480
    @vanithashree1480 22 години тому

    Good 👍🏻 naanum gujarat ,amdavad than konjam adayum capture panninathu super ,and neenga sonnathu ellame true than 👍🏻but Inge kambu solam,makai,whea ,jeera,thaniya,moong dal,urad dalthuvar dal mirchi ,nuts ellame harvest panni nalla kidaickum neraya solla ,sourastra podala neenga ,apron katchh side podala adellam desert sides romba dry area than but food items na yummya iruckum angellam ,innum gents podum jewels pakka 🤭commedya iruckum ,lady's Ella 6 feet iruppamga ange ,anda life innum super theriyungla ,next time sourastra side poyittu vannga ad wi ter time nalla iruckum good to see u bhai 🤝👍🏻🙏🙂

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz 22 години тому

    இலங்கை தமிழர்கள் 100% சீமானை நம்பலாம்.

  • @jekanjekan6782
    @jekanjekan6782 22 години тому

    பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒரு தெலுங்கர்

  • @stephenstephen1106
    @stephenstephen1106 22 години тому

    இந்த அம்மா மனதில் நிரைய சங்கடங்கள் துக்கங்கள் இருக்கிறது.

  • @stephenstephen1106
    @stephenstephen1106 22 години тому

    வரிசை படுத்தி விஷயங்களை தொடர்ந்து சொல்லுங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லாதீர்கள்

  • @priyangapazhanivel3933
    @priyangapazhanivel3933 22 години тому

    Enga paatitum Sri Lankan bt en thatha Pudukkottai.. Pudukkottai la irunthu poi work Pani en paati ah marg panikitu India vanthachi.. en Patti purvigam Sri Lanka avanga loda Ela relatives Anga thaan irukanga bt en Patti thatha kuda India vantha en amma kuda Sri Lanka la piranthanga Amma ku oru 8yrs aagarapo Anga naraiya prblm slitu thatha Patti Amma thatha kuda piranthavnaga slitu elam vanthachi.. yaroda contact Ilana ethavathu oru function na en Patti sontham yarum ilanu en Patti rmba kastam patu irukanga.. ipo silar muliyama Patti sis contact lam kidaichi ipo contact la irukam.. enaku one time aachiyum Sri Lanka poganam Patti relative la video Cal la parthu iruken.. nerula parkanam Amma valantha place ah parkanam aasai..

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 23 години тому

    தமிழர்களுக்கே உரித்தான மறத்திற்கு சான்றாக வாழ்ந்து, மனதில் நின்றார் மாமறவன் பிரபாகரன் 🐯

  • @Gangarookkutty
    @Gangarookkutty День тому

    Ivaru saami illa neenga yen innum ivangala saami saami nu kupiduringa.. Iyya nu sollunga podhuva.. Illana vanga ponganu sollunga adhuve podhum..

    • @AlexClayland1232
      @AlexClayland1232 23 години тому

      Mariyadhai kudutha thappa enna

    • @Gangarookkutty
      @Gangarookkutty 23 години тому

      @@AlexClayland1232 Avar theliva Jayalalitha nu soldraru romba conscious ah pesuraru, CM Jayalalitha, ammaiyar Jayalalitha, Madam Jayalalitha nu sollala.. Manithargal pirapal saami aga mudhiyadhu nadathaiyaladhan agamudiyum.. 'Iyya' va Vida Tamil Nadu la uyyarndha mariyathaiyana vairthai illai..

    • @AlexClayland1232
      @AlexClayland1232 23 години тому

      @@Gangarookkutty Oor pakkam poi paarunga, ellaraiyum saami nu dhaan kupuduvaanga. Peranai kooda paati saami nu dhaan kupudum. You're attaching casteist undertones to a place where there clearly arent any

    • @Gangarookkutty
      @Gangarookkutty 22 години тому

      @@AlexClayland1232 Thambi en maganum, en peranum enakku saami dhan Nan saami nu dhan kupiduven.. Saamiku poojai pandravabga ellarum en saami illa.. avangalukkunu oru per irukku address them as it is..